தனித்து நின்று கெத்து காட்டிய நாதக…. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுமா..??

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக கட்சியானது எப்போதும் போல தனித்து களம் கண்டது. அக்கட்சி பல தொகுதிகளில் 3வது…

Read more

Other Story