மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் நாமினியை தேர்வு செய்ய… செப்டம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உள்ளவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய திட்டங்களுக்கான நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் அந்த கணக்குகள் முடக்கப்படும் எனவும்…
Read more