நாம் தமிழர் கட்சி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை… கண்களை தானமாக வழங்கிய உறவினர்கள்….!!
மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே ஜி.ஆர் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு மைக்கேல் ஸ்டாலின் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு வெல்டிங் பட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர்…
Read more