அட என்ன ஒரு புத்திசாலித்தனம்… ரயிலில் இருந்து ரன்னிங்கில் இறங்கி மாஸ் காட்டும் நாய்… வைரல் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் பரப்பப்படுகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி வெளியாகும் சில…
Read more