“அவர் மட்டும் எதிரா பேசி இருந்தா, அடுத்த நாளே சீட்டு காணாம போயிருக்கும்.. முதல்வர் ரங்கசாமியை விமர்சித்த நாராயணசாமி..!
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கான எந்த ஒரு திட்டங்களும் இடம்பெறவில்லை. புதுச்சேரியை புறக்கணிக்க கூடிய இந்த பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என்று முதல்வர் ரங்கசாமி பாராட்டியுள்ளார். ஒருவேளை மத்திய பட்ஜெட்டை…
Read more