குஷியோ குஷி…!தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…
Read more