எதிர்காலத்தில் செல்போனே இருக்காது…இப்படியே பேசிக்கலாம்…. எலான் மஸ்க்கின் புதிய கண்டுபிடிப்பு…!!

சமீபத்தில் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க்கிடம் எண்ணங்களின் மூலமாக உங்களுடைய போனை கட்டுப்படுத்த, அனுமதிக்க உங்கள் மூளையில் நியூராலிங்க் பொருத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மஸ்க் அளித்த பதிலில், எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது. நியூராலிங் மட்டுமே இருக்கும்…

Read more

Other Story