பெரியார் தமிழர்களைப் பற்றி சொன்னது அக்கறையோடு… அவமானப்படுத்த அல்ல… எம்பி கனிமொழி விளக்கம்…!!
தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதற்கு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் பேசுவதாகவும், தமிழர்கள் மீது அக்கறை கொண்டே பெரியார் அவ்வாறு கூறியதாகவும் திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து…
Read more