நாம் தமிழர் கட்சியிலிருந்து மீண்டும் நிர்வாகிகள் விலகல்… சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு…!!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி அருள் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர்…
Read more