சற்றுமுன்: பெரும் துயரம்… நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி…. சோகம்….!!!!
பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சா பாலோமாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி…
Read more