நில வழிகாட்டி மதிப்பு மோசடிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் பெரும்பாலான குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளில் உள்ளது. அவற்றின் விற்பனை மற்றும் பதிவு சமயங்களில் குடியிருப்பு களுக்கான மதிப்பில் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைவு என்பதால் அரசுக்கு அதிக…
Read more