அனைத்து கட்சிக் கூட்டம்… NEET விலக்க முடியாத தேர்வல்ல… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!
நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது தொடங்கியது. இக்கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. அப்போது முதலைமைச்சர் கூறியதாவது, நீட் தேர்வு என்பது விலக்க முடியாத தேர்வல்ல. பயிற்சி மையங்களுடைய நலனுக்காக யாரோ சுயநலத்திற்காக…
Read more