குன்னூர் பேருந்து விபத்தில் 8 பேர் பலி…. உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆளுநர் ரவி இரங்கல்.!!
குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து 57 சுற்றுலா பயணிகள் – 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இன்று மாலை நீலகிரி மாவட்டம் குன்னூர்…
Read more