யார்ரா இந்த பையன்..? அவரை ஒரு பேட்ஸ்மேன் புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்… CSK வீரர் குறித்து குல்தீப் யாதவ்..!!
பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இந்தியாவின் தலைநகரங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 16 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டத்தின் முடிவில் புள்ளி பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூர், குஜராத் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை…
Read more