விசிக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின்…? திருமாவளவன் அதிரடி அறிவிப்பு….!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அக்டோபர் 2-ம் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என…
Read more