இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…
Read more