பகுதிநேர 1400 இளங்கலை பொறியியல் இடங்கள்… 720 பேர் மட்டுமே விண்ணப்பம்…!!!
பகுதி நேர இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நடபாண்டில் குறைந்துள்ளதாக கோவை தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில்…
Read more