சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்க…
Read more