பக்ரீத் பொது விடுமுறை… பங்குச்சந்தைகள், வங்கிகள் இன்று இயங்காது….!!!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால் அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி…
Read more