FLASH: தேவர் ஜெயந்தி விழா… இன்று பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!
இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இன்று முக்குலத்தோர் பலரும் பசும்பொன் விரைவார்கள் என்பதால் பசும்பொன் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுடகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இன்று தேவர்…
Read more