தொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…
Read more