“தளபதியின் வாழ்வில் இன்று முக்கிய நாள்”… ஒரே நாளில் தொடக்க உரை முடிவுரை எழுதிய விஜய்… கொண்டாடுவதா இல்லை கவலைப்படுவதா…?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்துள்ள நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்த உள்ளார். இந்நிலையில் முதல் மாநாட்டினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.…
Read more