ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அதானி குழுமம் அறிவிப்பு..!!!
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை அதானி குழுமம்…
Read more