நாட்டையே உலுக்கிய கொல்கத்தா படுகொலை சம்பவம்…. விக்கிப்பீடியாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
உச்சநீதிமன்றம், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பரபரப்பான பாலியல் படுகொலை சம்பவத்திற்கு தொடர்புடைய பெண் டாக்டரின் பெயர் மற்றும் புகைப்படங்களை நீக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து பல மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அவர்களின் தொழில்முறை…
Read more