ஏஞ்சல் வரி என்றால் என்ன….? பட்ஜெட்டில் முழுமையாக ரத்து… இதனால் யாருக்கு நன்மை தெரியுமா..?
நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏஞ்சல் வரியை ரத்து செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஏஞ்சல் வரி என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம். அதாவது, ஸ்டார்ட் அப்…
Read more