FLASH: தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய சோகம்… பட்டாசு வெடி விபத்தால் ஒருவர் உயிரிழப்பு… 544 பேர் படுகாயம்…!!!
தமிழ்நாட்டில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்பட்ட வெடிவிபத்துகள் மற்றும் காயம் குறித்து தீயணைப்பு…
Read more