FLASH: இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்….!!!
கவுதம் அதானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது ஹூருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய பட்டியலின்படி, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 11.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம்,…
Read more