“இனி ஆன்லைன் கேம்களை இந்த நேரத்தில் விளையாடக்கூடாது”… தமிழக அரசு அதிரடி…!!!
ஆன்லைன் விளையாட்டுக்களால் பணம் இழப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றது. இதில் ஆன்லைன் விளையாட்டுக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை…
Read more