“ஹமாஸ் அமைப்பினருக்கு தொடர்ந்து ஆதரவு”… டாக்டர் சஸ்பெண்ட்… நியூயார்க்கில் நடந்த சம்பவம்..!!
நியூயார்க் நகரில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நியூயார்க் நகரில் மவுண்ட் சைனை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு லிலா அபாசி என்ற பெண் மருத்துவர் உதவி பேராசிரியராக…
Read more