“மேடையில் திடீர் பதற்றம்”…. தோழிக்காக ஓடோடி வந்த சிறுமி…. நெகிழ வைக்கும் செயல்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ….!!
குழந்தைப் பருவத்தின் தூய்மையான மகிழ்ச்சியைப் படம்பிடித்து சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஜன்மாஷ்டமி நிகழ்வில் நடன நிகழ்ச்சியின் போது ஒரு சிறுமி தனது சிறந்த தோழிக்கு உற்சாகமாக உதவுவது இந்த கிளிப்பில் இடம்பெற்றுள்ளது. ‘வோ கிஸ்னா ஹை’ பாடல்…
Read more