BREAKING: இன்னும் சற்று நேரத்தில் புதிய அமைச்சர்…. பதவிப்பிரமாணம் செய்கிறார் ஆளுநர்…!!!
தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இன்று பதவி ஏற்க உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.…
Read more