BREAKING: தமிழகம் முழுவதும் இனி கட்டாயம்… பத்திரப்பதிவில் புதிய அதிரடி மாற்றம்…!!!
தமிழகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகளை எளிதாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக பதிவுத்துறையில் அவ்வபோது பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும்…
Read more