மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்…. போட்டுடைத்த நடிகை பத்மபிரியா….!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் மம்முட்டி,…

Read more

Other Story