அப்பாடா..! இனி இதற்கு அபராதமோ, தடையோ கிடையாது… பெருமூச்சு விடும் கிரிக்கெட் வீரர்கள்..!!
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசி அலுவலகத்தில் கேப்டன்களோடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அணிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஐபிஎல் விதிமுறைகள் குறித்தும், பந்தில் எச்சிலை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது., பந்தின் மீது…
Read more