முகத்தில் பட்ட பந்து…. கண்களுக்கு கீழ் வழிந்த ரத்தம்…. மைதானத்திலேயே கதறிய ரவி பிஷ்னோய்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் டி20 போட்டிகள் தொடங்கியது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ள நிலையில் முதல் போட்டியில்…

Read more

Other Story