சீமானால் வெடித்த சர்ச்சை…! “எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”… பபாசி பரபரப்பு விளக்கம்…!!
சென்னையில் உள்ள நந்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 நாட்கள் இந்த…
Read more