பயோமெட்ரிக் பதியவில்லை என்றால் சிலிண்டர் சேவை நிறுத்தமா?… பெட்ரோலிய நிறுவனம் விளக்கம்…!!!
இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கைவிரல் ரேகை, EKYC…
Read more