“பரமக்குடி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு”…. போலீசுக்கும் தொடர்பு உண்டு…. பரபரப்பை கிளப்பிய கே. பாலகிருஷ்ணன்…!!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சிகாமணி என்பவர் அதிமுகவின் கவுன்சிலராக இருக்கிறார். இவர் ரியல் ஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் இவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கயல்விழி என்ற பெண் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத 9-ம் வகுப்பு…
Read more