துப்பாக்கி கொடுத்தவரையே குறிவைத்த SK… ஒரே நாளில் மோதும் பராசக்தி-ஜனநாயகன்… ஹைப் மோடில் ரசிகர்கள்..!!
சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில்…
Read more