விவசாயிகளின் பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் குருவைப் பருவ நெல் சாகுபடி முடிந்து தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ள நிலையில் தமிழகம்…
Read more