மீண்டும் அதிர்ச்சி..! பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்… சென்னையில் பரபரப்பு..!!!
சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் ஏழுமலை (41)-சங்கீதா (36) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஏழுமலை கொத்தனார் ஆக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகன் சுதர்சனன் ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு…
Read more