அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன்.!!

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் கடந்த மார்ச் மாதம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில்…

Read more

“பல்பிடுங்கிய விவகாரம்”…. சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம்…. வெளியான உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் விசாரணைக்கு வரும் நபர்களின் பற்களை பிடிங்கி துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியானது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை…

Read more

Other Story