தீடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. இன்னும் 5 ஆண்டுகளுக்கு இப்படி தான்…. பாஜகவை குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி எம்எல்ஏ…!!
டெல்லி துவார்கா என்ற பகுதியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. இதில் 2 பேர் பயணித்துள்ளனர். அப்போது அந்தக் கார் திடீரென அந்தப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த அப்பகுதி…
Read more