குஷியோ குஷி…. நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை….!!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 15 நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.…
Read more