சொல்றத கேட்கல கொன்னுடுவேன்…. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.…

Read more

Other Story