தமிழகம் முழுவதும் பள்ளி பேருந்துகளுக்கு இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்தை விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி இந்த வருடம் மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில்…
Read more