பள்ளி மாணவர்களிடையே ரத்த சோகை பாதிப்பு.. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பை மாணவர்களுக்கு பள்ளி அளவிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் பரிசோதனை நடத்தவும் பொது சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை சார்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் ரத்தசோகை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.…

Read more

Other Story