மனிதாபிமானமற்ற செயல்… பழங்குடியின ஏழை மீது சிறுநீர் கழித்த நபர்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ள மனிதாபிமற்ற செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சாலையில் அமர்ந்திருக்கும் ஒரு பழங்குடியின ஏழை மீது ஒரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சாலையோரம்  ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

Other Story