இபிஎஸ் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை?…. செய்தியாளர்கள் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன செங்கோட்டையன்…!!!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…
Read more