பக்தர்கள் கவனத்திற்கு…!!பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்…!!
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…
Read more